இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி..!!

Loading… இலங்கைக்கு தொடர்ந்து ஜி.எஸ். பி. பிளஸ் நிவாரணம் வழங்குவது தொடர்பாக 3 அம்சங்களில் கவனம் செலுத்த ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கமைய முதலாவது இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாப்பு, இரண்டாவது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையாகும். மூன்றாவது விடயம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளாகும். Loading… கடந்த வார இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஐரோப்பிய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து … Continue reading இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி..!!